தியானம் நிமிர்ந்த மனதிற்கு தெளிவைத்
தரும்
தப்பில்லை தவறை உணர்ந்தால்
போதும்
மன்னிப்பு என்பது இறைவனின்
வழி
மனம் தான் முதன்மை அதில் முருகன்
வாழ்ந்திடும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
