அன்பு தான் அடிப்படை எல்லா
உயிர்களுக்கும்
அதன் மேல் அருள் ஊற்றாய் இருப்பேன்
நான் என்றும்
தீமையால் அசையாதே தூய நெஞ்சமாய்
வா
திருமறை சொல்லும் வழி தான்
தீர்வு
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
