உலகம் சொல்வது போல் வாழ வேண்டாம்
குழந்தாய்
உண்மைதான் உறைவிடம்- அதில்
இருக்க மாட்டாயா? மெய்நெறி கையில் உண்டு -அருள் வழி
தெரியும்
நம்பிக்கையுடன் நிலை கொள்- நான் உனக்கே
துணை.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
