தாய் தந்தையர் ஆதரவு இல்லை
என்று கூறுகிறாய் ஆதரவு தந்தது மனிதன் அல்ல
கடவுள் தான்
நீ வளர உனக்கு தேவைப்படும்
எல்லாம் தருவேன்
அன்பு இல்லாமல் வளர்ந்தாலும் அருள்பெருகும்
வாழ்க்கை உண்டு.
எழுத்து
இசை கலைமணி
சி. எம். பாலகிருஷ்ணன்.
