மனைவியோ கணவனோ புரிந்து கொள்ளவில்லை
என்றால்
அவர்கள் மனம் இன்னும் காணவில்லை
உன் அருமை
நீ நீயாக இரு- பொறுமையே
பெரிய பூசை
மனது மாறும் நாள்- என்
அருளினால் விடியும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
