என் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை
என்று எண்ணாதே என்னை நோக்கி அடி….
எடுத்து வை
உன் பயணம் யாரும் அறிவதில்லை என்று
எண்ணாதே
நீ வாழ்வது காரணமின்றி இல்லை இதுவே
என் அருள்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
