எனக்கு மரணம் வந்தால் தான் இவைகள்
தீரும் என்றாய்
அது தீர்வல்ல மனிதனே தற்காலிக
குழப்பம்
வாழ்வில் நீ பூரணமாய் இல்லை என்று
நினைத்தாலும்
நான் உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு மூச்சிலும்.
எழுத்து
இசை கலைமணி
சி. எம். பாலகிருஷ்ணன்.
