நீ விழுந்தாலும் தவறில்லை- நான்
நின்றிருக்கிறேன் உன்னை தூக்க என்னிடம் ஒரு
பொறுப்பு உள்ளது
அதை மறந்து விடாதே உன் நடையை
மீண்டும் தொடங்கு முன்பக்கமே பார்த்து நட பின்னால்
நான் இருக்கிறேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
