நீ கொண்ட ஆசைகள் தவறு அல்ல
தவம்
அவைகள் சுயநலம் அற்றவை ஆயின்
சுருங்காமல்
கிடைக்கும்
உன் எண்ணம் தூயதாயின் நீ பாக்கியம்
குவிப்பாய்
முற்றிலும் பரிபூரணமாய்
வாழ்வாய்.
எழுத்து
இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
