• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»அட்டாட்ட விக்கிரக லீலை
ஆன்மீகம்

அட்டாட்ட விக்கிரக லீலை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJuly 7, 2025No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

          ஆறாவது
உமா மகேச மூர்த்தி 

உமா தேவியாரே உலகத்தின் அன்னையாக இருக்கிறாள். இறைவனின் திருக் குறிப்பின்படி ஒவ்வொன்றினையும் செய்து வருகின்றாள்.

நெருப்பில் இருந்து வெப்பத்தைப் பிரிக்க முடியாதது போல, நீரில் இருந்து குளிர்ச்சியை பிரிக்க முடியாதது போல, உமாதேவியை சிவத்தில் இருந்து பிரிக்க முடியாது.

உமாதேவி கருணை உருவம் கொண்டவள். ஐந்து வகைச் செயல்கள் ஆற்ற ஐந்து வகை பேதங்களாகத் தோன்றுகிறாள்.

பராசக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி,ஞான சக்தி, கிரியா சக்தி என்பனவாகும்.

1- பராசக்தி என்பவள் பரமசிவத்தில் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டவள் ஆகும்.

2- ஆதிசக்தி பராசக்தியில் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டவள் ஆகும்.

3- இச்சா சக்தி ஆதி சக்தியின் ஆயிரத்து ஒன்று  கூறு கொண்டதாகும்.

4-ஞானசக்தி இச்சா சக்தியின் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டதாகும்.

5-கிரியாசத்தி ஞான சக்தியின் ஆயிரத்துஒன்று கூறு கொண்டதாகும்.

இதில் ஆதிசக்தி என்பவள் ஆன்மாக்களுக்குச் சுகத்தை கொடுக்கின்றாள். இச்சா சக்தி என்பவள் சிருட்டித் தொழிலைச் செய்கின்றாள்.

சிவனால் தோன்றிய ஐவகைச் சக்திகளில் பராசக்தியானவள் பக்குவ மலராகிய ஆன்மாக்களைக் கருணையால் அனுக்கிரகிக்கின்றாள்.

ஆதி சக்தியானது ஆணவமனம் பக்குவமாகும் படி செய்கிறது.

ஞான சக்தியானது ஞான ஒளி ஆகிய உடல் ஒளியாகக் காட்சி தருகின்றாள்.

இந்த ஐந்து சக்திகளும் செயலாற்றும் பொழுது சதாசிவ மூர்த்தியாக மாறுகிறது. இந்தக் கருத்தினால் தான் “சக்தி தான் சிவத்தை ஈன்றும்” என அருணந்தி  சிவசாரியார் கூறுகின்றார்.

இன்ப வடிவமான உமா பிராட்டியுடன் எழுந்தருளி இருந்த இறைவனது திருவடிகளை வணங்கி அழகிய மணம் பொருந்திய நல்ல மலர் கொண்டு அர்ச்சனை செய்து வாழ்வோமாக.

ஞானசக்தி என்பவள் ஆன்மாக்களுக்கு உடைய கண்மங்களையும், புவன போகங்களையும் கொடுக்கிறாள். எனவே, உமா மகேசமூர்த்தி திருவடிகளை வணங்கி எல்லா நலன்களையும் பெறுவோம்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.