Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஆறுமுகத்தில் ஒரு முகம் பார்த்தால் பாவம் விலகி ஓடும் கூறுமுகத்தில் ஒரு சொல் கேட்டால் வீடு பேரு கிட்டும் சேறும் இடம் நல்லது ஆனால் சேவல் கொடியும் அசையும் சிறுநகை பார்த்து வணங்கி வந்தால் சிரமம் கூட ஓடும். Related