Share Facebook Twitter LinkedIn Pinterest Email பழம் வேண்டியா பழனி சென்றான் பக்தரைக் காக்கத் தானே அழகு முருகனை அன்புடன் வேண்டா வரம் தருபவன் தானே மழலை மக்கள் காக்க வேண்டி குன்றில் எழுந்தான் முருகன் வழங்கி வழங்கி சிவந்த கரத்தில் அருளைக் கொடுத்தான் முருகன். Related