Share Facebook Twitter LinkedIn Pinterest Email நடைப் பயணம் நோய் குறைக்க நல்ல அருளும் கிடைக்க கொடைத் தன்மை வாழ்வு செழிக்க வருபவர் மனமும் மகிழ தடை எல்லாம் தகர்த்து எரிய தன்னம்பிக்கை நாளும் வளர படை போல பக்தர் கூட்டம் பார்க்கத்தான் முருகன் அமர்ந்தான். Related