Share Facebook Twitter LinkedIn Pinterest Email கந்தா! கந்தா!என்று சொன்னால் கருணை வந்து பாயும்! சிந்தையில் என்றும் நிலைத்து விட்டால் சிகரம் கூட எட்டும்! பந்தம் பாசம் பெரிது இல்லை பக்குவம் வந்து விடும்! சந்தம் போல மணம் வீசும் சங்கரன் மகனைத் தொழ! Related