சாதனை என்பது தியானத்தின்
தோழன்
வெற்றி என்பது தவம் செய்யும்
பழம்
கண்கள் மூடி கேட்டிடு உன் உள்ளத்தின்
மௌனம்
கருணையாய் நான் பேசுவேன் கேட்கும்
செயல் போதும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
