துன்பத்தில் அழைக்கிறாய் சந்தோசத்தில்
மறக்கிறாய்
அறிந்து கொள் மகனே நான் என்றும்
உன் அருகில்
தான் நீ வந்து பேசும்
நொடி
எனது அருள் பெருகும் உன்னை அணைத்து
கொள்கிறேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
