எண்ணங்கள்
தூயவையாயின் வாழ்க்கை
சீராகும்
அவைகள் தீமை அடைந்தால் செயலும்
அதேதான்
தூய எண்ணம் வளர்க்க
பாவம் விலகும்
புனித உணர்வே புனித வாழ்வின்
தொடக்கம்.
எழுத்து
இசைகலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
