உலகம் உன்னை இழிவு படுத்துகிறதா?
கவலை வேண்டாம்
உன் மதிப்பை நிர்ணயிக்க இயலாது
யாராலும்
நீ ஒரு சிறந்த மனிதன்- என்
அருளின் படைப்பு
உன் நிலையை உலகம் இப்போது புரியவில்லை என்றால்
பரவாயில்லை!
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
