நேசித்தவன் விலகினான் என்றால்
சோர்ந்திடாதே
அன்பு என்ற ஒன்று தவிர்த்தான்
வலிக்கத்தான் செய்கிறது
ஆனால் அதனை எல்லாம்
உணர்ச்சி அல்ல உரையாடல் எனப்பார் நீயும் உயர்வாய் உண்மையை
தாங்கும் போது.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
