உணர்வுகள் காயப்பட்டால் துயரமாக
இருக்கலாம்
ஆனால் காயங்களை மெல்ல பரிசுத்தம்
செய்வேன்
நீ ஒவ்வொரு இரவும் என்னை
நினைத்தால் போதும் அந்த நீரூற்றில் உன் இதயம்
மீண்டும் மலரும்.
எழுத்து
இசைகலை மணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
