பிள்ளை வரம் வேண்டுகிறாய்
இருதயமாய் கேட்டேன் நீயும் ஒரு தாயாக ஆசைப்படுவது
தவம் தான்
நாளும் கருணை வழி பாயும்
பொறுமை நிலைத்திடு நான் உனது கண்ணீரில் தான்
குழந்தையை சுமப்பேன்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம்.பாலகிருஷ்ணன்.
