எனது பிள்ளைகள் நல்லவராக வளர
வேண்டும்- அருமை அதற்கு நீ காட்டும் பாதையே முதல்
வழிகாட்டி
நீ சரியாக இருந்தால் அவர்கள் தானே
நேராக மாறுவார்கள் அருள் இருக்கிறது அதற்கு மேல்
கவலை வேண்டாம்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
