நீலக் கண்கள் கொண்ட மனைவி
வேண்டும் என்றாய்
அழகு தேடுபவன் பொறுமையும் கொண்டு
தேட வேண்டும்
நேர்மை அன்பு ஒற்றுமை அது
அழகின் உருவம்
அவை வந்தவுடன் மனைவி தேவதையாக
பிறப்பாள்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
