நான் கலைஞன் என்னை யாரும்
ஒழிக்க வரவில்லை படைப்பாளியின் பயணம் மெதுவாகத்தான்
வெல்லும்
பாராட்டும் விழிகள் வந்திடும் உன்
உண்மை தவமாயின் அருள் ஒன்று போதும் ஒளிபூணும்
உலகம் உனக்கென.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
