வயது ஆகிவிட்டது இனி
என்ன பயன்?
என்றால் மனிதா! சூரியனும் மூச்சுடன் தான்
ஒளிர்கிறான் தோலை மறைத்தாலும் உள்ளே
ஒளி மாறாது
அதை மட்டும் உணர்- நீ இன்னும்
தேவைப்படுகிறாய்.
எழுத்து
இசை கலைமணி
சி எம். பாலகிருஷ்ணன்.
