உன்னை என்னவென்று உலகம்
கேட்கட்டும்
நீ உன்னை என்னவென்று தான்
கேட்கவேண்டும்
நீ நான் என்று உணர்ந்தால் சந்தேகம் எல்லாம்
விலகும்
அந்த உணர்வு தான் அறிவின்
வேல்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.
