பாதையில் தோற்கடிக்க பலர் முயற்சி
செய்வார்கள்
ஆனால், பாதையை உருவாக்கும் வலிமை
உன்னிடம்
அதை உணர் அவ்வளவு தான்
தேவை
முருகனின் கையில் ஒரு நிமிடம் போதும்
மாற்றத்திற்கு.
எழுத்து
இசைகலை மணி
சி. எம். பாலகிருஷ்ணன்.
