நவராத்திரி கொலு ஆறாம் நாள் பாட்டு
பல்லவி
அஷ்டலட்சுமியே வருக ஐஸ்வர்யம் தருக அஷ்டலட்சுமி வருக அம்மாவே வருக (அஷ்)
அனுபல்லவி
முப்பெரும் தேவி வருக மூகாம்பிகை வருக (அஷ்)
சரணம்
தாமரை மலரில் வருக தரணி காக்க வருக
ஓம் என்ற ஒலியில் வருக உலகைக் காக்க வருக
(அஷ்)
சரணம்
அன்னபூரணி வருக அகிலம் காக்க வருக சமயபுரத்தாள் வருக சகலமும் தரவே வருக
(அஷ்)
சரணம்
வருக அம்மா வருக வரலட்சுமியே வருக
நலம் தரவே வருக
நல் வரவே வருக (அஷ்)

