Share Facebook Twitter LinkedIn Pinterest Email சோதனை வந்தால் வரட்டும் என்று வரமாக ஏற்றுக் கொள்ளும்! வேதனை வந்தால் நெஞ்சம் தாங்கி நிம்மதி பெற்று விடும்! சாதனை செய்யும் சக்தி கிடைத்து சங்கடம் நீங்கி விடும்! போதனை செய்யும் அறிவு பெற்று போதிக்க வைத்து விடும். Related