பக்தி கெட்டு புரியாமல் நிற்பவருக்கு
புரிய வைக்க வந்தான்! பக்தி கொடுத்து பக்குவப் படுத்தி
பாதை காட்டவே வந்தான்!
சக்தி கொடுத்து சங்கடம் நீக்கி
சந்தோச வாழ்வை தந்தான்!
முக்தி வழியில் மார்க்கம் காட்டி
வாழ்த்தியே அருளைத் தந்தான்.
