Share Facebook Twitter LinkedIn Pinterest Email சிக்கல் தீர்க்கும் சிங்கார வேலா சிரமம் போக்கி அருள்வாய்! தக்கம் கொண்டேன் உன் மேல் தடைகள் தகர்க்க வருவாய்! பிக்கல் பிடுங்கு இல்லாமல் உன்னை நினைக்க ஆற்றல் தருவாய்! பக்கம் வந்து பாதம் தொட பக்குவம் எனக்குத் தருவாய். Related