Share Facebook Twitter LinkedIn Pinterest Email மதியில் வந்து மனதில் நின்று மாயை நீக்க வந்தான்! சதி செய்தாலும் சங்கடம் வந்தாலும் பக்தரை காக்கவே வந்தான்! விதி என்று வெந்ததை தின்று கிடந்தாலும் காப்பவன் முருகன்! சுதியுடன் பாடி சுரங்கள் கூட்ட கேட்கவே வந்தான் முருகன். Related