• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கதை»கரடி பொம்மை
கதை

கரடி பொம்மை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாAugust 24, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேவசந்திரன் எழுதும்
         தொடர்கதை

சி. ஐ. டி. ரகுவிடம், இன்ஸ்பெக்டர் சுடப்பட்டு இறந்தவனைப் பற்றி விசாரித்தார்.

சரிதான்!எதிரி மிகவும் புத்தி…சாலித்தனமாக முந்திவிட்டான்!

இறந்தவனைப் பற்றி ரகு ஆராயத் தொடங்கினார்.

மறுநாள் சி.ஐ.டி. ரகு மருத்துவ அறிக்கையை கவனித்தார்!

சந்தேகம் இல்லை! இது திட்டமிட்ட சதி தான்!

இவன் ஒரு தொழிலாளி! கரடி பொம்மை நிலையத்தில் வேலை செய்கிறவன்!

சி. ஐ.டி. ரகுவும்  அவர் மகன் பாபுவும் கடைவீதியில் வந்து கொண்டு இருந்தனர்.

ஸ்ரீ ஸ்ரீ பொம்மை விற்பனை நிலையம் என்ற ஒரு கடையை பார்த்தார்கள்.

இருவரும் கடைக்குள் நுழைந்தனர்.

அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகான பொம்மைகளை பாபு வியப்புடன் பார்த்தான்.

ரகு கண்களை நாலாபுறமும் சுழல விட்டார்.

என்ன ஆட்களையே காணோம்!

அப்போது…!

கதவு ஒன்று திறந்தது. கடை முதலாளி வந்தார்.

சி. ஐ. டி. சார்  ஏது இவ்வளவு தூரம்.

வந்து பொம்மை வாங்க வந்தோம் என்றார் பையனைக் காட்டி.

சொல்லி இருந்தால் நானே கொடுத்து அனுப்பி இருப்பேனே!

டேய் பையா!என்று அழைத்தார் முதலாளி.

என்ன ஐயா…

  கூல் ட்ரிங்க்ஸ் கொண்டு வா! என்றவர்.நீங்க உட்காருங்க சார் என்றார்.

உட்காந்தார்! காலில் ஏதோ பேக்கிங் பேப்பர் போல் தட்டுப்படுகிறதே?…

பார்சல் பேக்கிங்கில் உள்ளதுபோல்…சி.ஐ. டி.யின் கைக்குட்டை நழுவியது.

அதை எடுக்க குனிந்தார். நமக்கு தேவை தான் இது! நீட்டிக் கொண்டிருந்த பேப்பர் முனையை கிழித்துக்கொண்டார்!

பொம்மை பார்சல் வந்தது. பாபு அதை எடுத்துக் கொண்டான்.

பணத்தைக் கொடுத்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.

சி.ஐ.டி. அந்த தாளை எடுத்தார்.

நாடா போன்ற வெள்ளைத் தாள் அது. அதில்….

yy 319…. 1638457 ××

சிந்தனையுடன் எழுந்தாவர்… போனில் எண்கள் சுழன்றன!

எஸ்… நான் சி.ஐ.டி. ரகு… இரண்டு நாட்கள் முன் உள்ள நம்பர்களில்…

yyநம்பர் 319….1638457 ××…

                        தொடரும்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

கரடி பொம்மை

July 31, 2025

கரடி பொம்மை

July 23, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.