Month: December 2024

பதினோரு ருத்திரர்களும், பன்னிரெண்டு ஆதித்யர்களும், எட்டு வசூக்களும், சாத்யர்களும், விஸ்வதேவர்களும்,இரண்டு அசுவினி குமாரர்களும், நாற்பத்தொன்பது மருந்துகளும். பித்ருக்களின் கூட்டங்களும், கந்தர்வர்கள், யட்சர்கள், அசுரர்கள், சித்தர்கள் இவர்களின் கூட்டங்களும்…

அற்புதமான ஒளிமிக்கதாக இருந்தால் சாதாரண மானுட கண்களுக்கு விழித்துப் பார்க்க இயலாது. அர்ச்சுனனுக்கு பகவான் கொடுத்த தெய்வீகப் பார்வையால் ஸ்ரீ கிருஷ்ணனின் விஸ்வரூபத்தைப் பார்க்க முடிந்தது. பகவானுடைய…

பகவான் பூஜிக்கத் தக்கவர் என்ற எண்ணம் அர்ச்சுனனுடைய மனதில் விழித்தெழுந்தது. அந்தப் பாவனை மின்னல் போல அவர் உடலில் பாய்ந்து அர்ச்சுனனை தலை வணங்கச் செய்தது. சரணங்களில்…

தேவர்கள், ஒளிமிக்கவர்கள், பூஜிக்கத் தக்கவர்கள், பரம தேகமயமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனை மேற்கூறிய சிறப்புகளுடன் அர்ச்சுனன் பார்த்தார் என்கிறான் சஞ்சயன். ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே காலத்தில்…

பின் அர்ச்சுனனுக்கு காட்டிய தெய்வீக விஸ்வரூப காட்சியை வர்ணித்துக் கூறுகிறார் மிகப் பெரிய யோகிகள் கூட அத்தகைய ரூபத்தை காட்ட முடியாது. சாட்சாத் பரமாத்மா மட்டுமே காட்ட…