பழம் வேண்டியா பழனி சென்றான் பக்தரைக் காக்கத் தானே அழகு முருகனை அன்புடன் வேண்டா வரம் தருபவன் தானே மழலை மக்கள் காக்க வேண்டி …
Month: December 2024
கேசவா! வேதங்களில் உள்ள சந்தங்களில் காயத்ரியில் நான் இருக்கிறேன் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா! எல்லா வேதங்களின் சாரம் என்று கூறுவது காயத்ரி உபாசனையைத்தான். பிரம்மா…
எண்ண நினைவில் எழுச்சி தந்து ஏற்றம் பெறச் சொன்னான் வண்ண அழகின் வடிவம் அவனே வணங்கி வாழவும் சொன்னான் திண்ண மனதில் திறமை வளர்த்து …
கேசவா! ‘வாதம்’ என்பதை ஒரு விபூதி என்று கூறுவதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன். அர்ச்சுனா சாஸ்திர சர்ச்சை மூன்று வகைப்படும்.1-அல்பம் 2-விதண்டா 3-வாதம் என்பதாகும். நியாயமானதா…
பன்னிரு கரத்தால் பாமரன் காக்க குன்றில் எழுந்தான் குமரன் துன்பம் போக்கி துயரம் நீக்கி தூயவன் அருளைக் கொடுத்தான் ஈன்றவன் போல் காக்கும் கடமையை…
ஆறுமுகத்தில் ஒரு முகம் பார்த்தால் பாவம் விலகி ஓடும் கூறுமுகத்தில் ஒரு சொல் கேட்டால் வீடு பேரு கிட்டும் சேறும் இடம் நல்லது ஆனால்…
பொருட்களுள் இமயமலையாக இருக்கிறேன். உறுதியும், உயரத்திலும் தவம் செய்வதற்கும் முக்தி பெறவும் உதவும் இடம் எனவே, நான் அங்கு இருக்கிறேன். மரங்கள் அனைத்திலும் அரச மரமாகவும், தேவ…
கிருஷ்ணரின் கீதை குருகுலத்தில் சிறந்தவனே அர்ச்சுனா! என்னுடைய விபூதிகள் தெய்வீகமானவை ஆகும். இப்பொழுது உனக்கு அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் கூறுகிறேன். என்னுடைய விரிவுக்கு முடிவு இல்லை என்கிறார்…
வடிவேலா வரணும் என்று நினைக்க வரவுகள் கை கூடும் தடிபிடித்த தண்டபாணி தாழ் பணிய தரம் உயர்ந்து போகும் மடிஏந்தி வரம் கேட்க முருகன்…
கேசவா! என்னிடம் கூறியவற்றை எல்லாம் உண்மை என எண்ணுகிறேன் பகவானே! உங்களுடைய திருவிளையாடலுக்காக ஏற்றுக் கொண்ட ரூபத்தை அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவர்களும் அறிந்து கொள்ளவில்லை. ஆக்கம்,…
