121-எண்ணமே செயலானால் வெற்றியே வாழ்க்கை எண்ணமே உடைந்த கண்ணாடி.
122-அறிவு என்பது நெருப்பு போன்றது தெளிவு நீர் போன்றது.
123-மனிதரை நேசித்ததால் கடவுளாய் மனிதன் பாறையை செதுக்கியதால் கடவுள்.
124-தேவைக்கு பொருள் வாங்குதல் வேண்டும் தேவை அற்றதைக் குறை.
125- சும்மா கொடுத்தாலும் பொருளை சேர்க்காதே சுகமாய் இருக்க வழி.
126-எதிர்ப்பு என்பதை எதிர் கொள்ள துணிவு தோள் கொடுக்கும்.
