199- குண்டுமணி பொருள் இருந்தாலும் கொடுத்து உதவும் மனம் பெரிது.
200-உள்ளத்தை ஊனமாக்க பலர் வருவர் உரமாக்கி மேலே துளிர்.
201-துணிவு என்பது துன்பம் தரும் ஒருபோதும் தோல்வி தராது.
202-கலங்கரை விளக்குப் போல் என்றும் வழி காட்டியாய் இது.
203-சிலந்தியின் முயற்சி போல் என்றும் முயற்சி தொடர்ச்சியாய் செய்.
204-கழிவுநீர் சுகாதாரத் கேடு வீண் பேச்சு வளர்ச்சிக்கு கேடு.
