247-தாழ்வுமன அசுரன் அழுத்தும் போது சுற்றம் எல்லாம் பகை.
248- பூத்து காய்த்து கனிவது மரவளர்ச்சி உழைப்பில் கனிவது வெற்றி.
249- பிஞ்சில் பதியும் ஆழ் எண்ணமே பீச்சிப் பாயும் அடிநீர்.
250- கடலலை நுறையைத் தள்ளுவது போல் தீமைகளைத் தள்ளவே வேண்டும்.
251- மழை வரும் வானவில் வரும் மனம் வளைய நட்பு பெருகும்.
252-அரிச்சந்திரனாக இருக்க போதிக்கும் முன் மெய்யானக இருக்கப் பழகு.
