307- ஓடும் ஓட்டத்தில் ஓடுவது எளிது எதிர்த்து நிற்பதே துணிவு.
308- உலக நந்தவனத்தில் பூக்கும் பூவாய் உறவாடும் உள்ளம் உயர்வு.
309- தடாபுடா வேலை தடுமாற வைக்கும் நிதான வேலை முழுமை யாக்கும்.
310-உரம் போட மரம் வளரும் அறம் அகிலம் வெல்லும்.
311- தானே தன்புகழ் பரவ பேசுபவன் தரமான செயல் செய்யான்.
312-கடலினும் பெரியது பொறுமை காலம் கடந்து கனியாய் கொடுக்கும்.
