319- எதிர்எதிர் பேச்சால் பட்டிமன்றம் சிறக்கும் குடும்பம் கழகமாய் மாறும்.
320- எதையும் எதிர்பார்த்து செய்யும் சுயநலம் எதிர்பார்க்காமல் செய்யும் பிறநலம்.
321_தேவையற்றதை ஒதுக்கி எறும்பாய் சேமி தேவையறிந்து
இருப்பதைக் கொடு.
322-போதும் என்ற மனம் நிறைகுடம் ஆசை அலை கடல்.
323-மண்ணாய் இருந்தவன் மனிதன் உருக்கி பொன்னாய் மாற்றியது அறிவு.
324-ஐந்தெழுத்து மந்திரம் போல் நம்பிக்கை
ஏழரைசனி அவநம்பிக் கை.
