Share Facebook Twitter LinkedIn Pinterest Email 16- கனிந்த பார்வை பட்டால் முருகா! பட்ட மரம் துளிரும்! தனித்து செயல் செய்ய வைப்பாய்! தரணிக்கு சேர வைப்பாய் !சீனி போல் இனிக்க வைப்பாய்! சீவன் வாழ வைப்பாய்! தீனி கூட வேண்டாம் முருகா! தீவிரமாய் உன்னைப் பற்ற! Related