24-பச்சைச் செடியின் பசுமை நீயே!
உச்சி வெயிலும் நீயே! கச்சை செய்யும் தலைவன் நீயே!
கருணை காட்டுபவன் நீயே!
உச்சத்தில் இருக்கும் இறைவன் நீயே!
ஊக்கம் தருபவன் நீயே !
அச்சம் தீர்த்து
அருள்பவன் நீயே!
ஆபத்தில் உதவுபவன் நீயே!
