Share Facebook Twitter LinkedIn Pinterest Email 26-வறுமை போக்கும் வளம் நீயே! வாழ்த்தும் கரம் நீயே! சிறுமை அகற்றும் திரம் நீயே! சிவன் மைந்தன் நீயே!ஆறு முகம் ஆனவன் நீயே! கார்த்திகை தீபம் நீயே! மறுமை நீக்கும் தலைவன் நீயே! மதிக்கும் சிறுவன் நீயே! Related