Share Facebook Twitter LinkedIn Pinterest Email 27-சிக்கல் தீர்க்கும் வேலன் நீயே ! சிங்கார அழகன் நீயே! நக்கன் நங்கை மகன் நீயே ! நகைப்பு சொல் நீயே! நிக்கும் மலை கனி நீயே! தமிழ் கடவுளும் நீயே! துக்கரம் செய்யும் செயல் நீயே ! துதிக்கும் தெய்வம் நீயே! Related