Share Facebook Twitter LinkedIn Pinterest Email 62-இன்ப இதயத்தில் இயக்கம் நீயே! இனிய வாழ்வும் நீயே! துன்பம் நிலையில் காப்பவன் நீயே! துணிவு தருபவன் நீயே! உன்ன நிலையில் மௌனம் நீயே! உணர்வாய் உள்ளவன் நீயே !அன்னப் பறவையாய் இருப்பவன் நீயே! அனைத்து செயலும் நீயே! Related