Share Facebook Twitter LinkedIn Pinterest Email 63-கதியென்று இருப்பவர் தோழன் நீயே! கதிரவன் ஒளி நீயே! மதியில் இருக்கும் அறிவும் நீயே! மனிதப் பண்பும் நீயே! சுதியில் வரும் இசை நீயே! சுகமாய் கேட்பவன் நீயே! பதி பக்தியின் பாசம் நீயே! பரதக் கலையும் நீயே! Related