103-சுயநலமாய் சிந்திப்பவன் சுருங்கிப் போவான் பொதுநலவாதி செத்தும் வாழ்வான். 104-அகங்காரம் எங்கு தலை தூக்குகிறதோ அழிவும் பிறந்து விடும். 105-தெளிந்த நீர் முகம் காட்டும் செயல் மனம்…
97-திருப்தி என்பது மனதின் நிறைவு மன உளைச்சல் அதிருப்தி. 98-சிந்திப்பது சிறப்பாக இருந்தால் போதும் சிகரம் கூட உன்னருகில்.99- அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் வாசம்…
91-வெற்றிப் படியை தொடும் நேரத்தில் தளராதீர் முயலுங்கள் இன்னும்.92- ஒருவர் தவறாய் பேசினால் பொறுத்துக்கொள் நட்புடன் உதவி செய். 93-ஒருவர் பார்வையில் அற்பமாய் தெரிவது மற்றொருவர் பார்வையில்…
85-பிறரை நம்பினால் வறுமை நிழலாய் தன்னம்பிக்கை நிழல் சுடராய். 86-நட்பும் ஒருநாள் பகை கொள்ளும் பகையும் நட்பு கொள்ளும். 87-கவலையை தூக்கி கல்லாய் எறியுங்கள் முன்னேற்றம் முழுமனிதர்…
79-வரவை அதிகப்படுத்த உழைப்பவன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் செலவை. 80-உழைப்பின் அருமை புரிந்தவன் உயர்வான் சோம்பல் வெம்பும் சுகம். 81-முகத்தில் நாக்கு பொய் பேசும் கண் உண்மை…
73-உயிர் வாழ சுவாசம் முக்கியம் உயர முயற்சி அவசியம். 74-கவலை கொண்டு கலங்குவதை விட உறுதியுடன் வாழ்வது மேல்.75- திருப்தி என்பது மனதின் விளைச்சல் அதிருப்தி உயிர்கொல்லி…
67-உண்மை வெளிப்படும் போது ஏற்றுக் கொள்ள மனம் தயங்கும். 68-உண்மையை உணர்ந்து உரைப்பவனை உலகம் பைத்திய மாகவே பார்க்கும்.69- உழைப்பவன் பழங்கஞ்சியை உண்டாலும் அமிர்தம் உண்டவனைப் போல்…
61-மானிட உடல் நிரந்தரமற்றது நல்வழிப் படுத்துவது நம் கையில். 62-கருமி பணம் நிறைந்து இருந்தும் மனம் விழித்து இருக்கும்.63- வேலையை அன்றே செய்பவன் அறிவாளி தள்ளிப் போடுபவன்…
