சங்க கால இலக்கண நூல் அகத்தியம் தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் அங்கம் மகிழ பத்துப்பாட்டு எட்டுத்தொகை அகநூல் குறிஞ்சி முல்லைப்பாட்டு பட்டினப்பாலை பங்கமில்லா புறநூல் நெடுநல்வாடை…
அம்மா என்று அழைத்த போது அன்பு கொண்டு அள்ளிக் கொள்வாள் சும்மா ஒருநாளும் இருந்தது இல்லை சுமை தாங்கும் கல்லாய் இருப்பாள் இம்மை பிறப்பு இயங்க வைப்பாள்…
தூய்மை உள்ள இடத்தில் லட்சுமி பொறுமை உள்ள இடத்தில் சரஸ்வதிமுயற்சி உள்ள இடத்தில் பார்வதி முப்பெரும் தேவியர் இடத்தில் வெற்றி.வெற்றி தருவது நல்ல புத்தகம் வேதனை தருவது…
இயற்கையின் அற்புத படைப்பு இறைவன் இயக்கும் இயக்கம் புரியும் போது இன்பம் இதய வாசலைத் தொடும் இணைந்தே மனம் ஊஞ்சல் ஆடும். பனித் துளி பார்க்கும் போது…
அகரத்தில் அமைந்த அமெரிக்க நாட்டில் மினசோட்டா தமிழ் சங்கம் அமைத்து சிகரம் தாண்டி வந்த தமிழர்கள் சிறப்புடன் செயல்பட தமிழ் பள்ளி நிகழ்வுகள் தொடங்கிய இன் நன்னாள்…
ராட்டையைச் சுற்றி நூல் நூற்று கைத்தறி ஆடை அணிந்த காந்தி மாட்டை சுழற்றி செக்கிழுத்து சிறையில் இருந்து நாட்டை நேசித்த வ. உ. சி பாட்டை சுழற்றி…
மானிடப் பிறவி அரிதிலும் அரிது மதித்து வாழ்தல் மதிப்பின் உயர்வு கானவன் கை பூமாலை போல் கசக்கி வாழ்ந்தால் நிம்மதி போகும் மானமான் போல் பெருமை கொள்ள…
சித்திரை மாத நிலவினிலே வான் என்னை எழுதத் தூண்டியது நிலவு புத்தியைத் தீட்டிப் பார்த்தபோது விண்ணில் நட்சத்திரக் கூட்டம் மின்னியது அத்தம் ஒளி கண்ட போது முழு…
