Browsing: கவிதை

விழி இழந்த ஒருவன் விரஓடும் ரயிலில்க்தி என்னும் கடலில்! முயற்சி என்னும் படகில் ஏற விழாமல் கரை சேர்ந்தான். தண்ணீர் குருவி சத்தம் தன்னம்பிக்கை ஊட்டும் சத்தம்…

ஏடுகளை புரட்டினால் பழைய பாரதம் தெரிகிறது ஒற்றுமையில் விளக்கம் புரிகிறது பழைய ஏட்டிலே! கண்ணகியின் கதறல் கலங்க வைக்கிறது மணிமேகலையின் கதை மனதைத் தொடுகிறது. ஔவையின் பாடல்கள்…

குழந்தையாய் துள்ளித் திரிந்த வள் குமரியாய் கனவு கண்டவள் மருமகளாய் வரும் போது மகிழ்ச்சி மருட்சியுடன்வருகிறாள். குடும்பத்தில் உள்ளவர் குணங்களை குறுகிய நாளில் புரிந்து கொண்டு அவர்களுக்கு…

மண்வாசனை மணக்கும் பொன் விளையும் பூமியிலே பச்சை போர்வை போர்த்தி பரந்து விளைந்த பூமி. ஆடு மாடு மேய கோழிச்சண்டை போட நாய்கள் குறுக்கே ஓட வாத்து…

ஆண்டவனின் படைப்பினிலே அற்புதவானத்துப் பெண்ம் பல கண்டேன் அண்டமெல்லாம் உருண்டையாய் ஆடிவரும் பந்தாய் இயற்கையின் சீற்றத்தால் சிந்திவரும் மழையாய் ஆறாய் குலமாய் வீசி வரும் தென்றலாய் பாலையும்…

மாய உலகில் மயக்கம் நீக்கி மனதில் அமைதி தவமாய் மாற… தவத்தில் ஆற்றல் மண்ணில் படர்ந்து தன்னலமற்ற அன்பாய் மலர்ந்துமணக்கும். குதிரைக்கு முகத்திரை போடுவது போல மனதிற்கு…

உதிரத்தை பாலாக்கி கொடுத்து வளர்க்கும் ஊட்டம் நிறைந்த பால் போல் தமிழ் பால் கொடுத்து நாடுஉயர தமிழில் கல்வி கற்பது நன்று பள்ளும், பண்ணும் தோன்றம் மண்ணில்…