• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கவிதை»தொன்மை மொழி
கவிதை

தொன்மை மொழி

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாAugust 30, 2023Updated:August 31, 2023No Comments1 Min Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ஏடுகளை புரட்டினால்
பழைய பாரதம் தெரிகிறது ஒற்றுமையில் விளக்கம் புரிகிறது பழைய ஏட்டிலே!

கண்ணகியின் கதறல்
கலங்க வைக்கிறது மணிமேகலையின் கதை மனதைத் தொடுகிறது.

ஔவையின் பாடல்கள்
அசர வைக்கிறது
பாரின் பெருமை
பார் புகழ்கிறது.

வள்ளுவரின் குறளினில் உலகம் உய்க்கிறது எல்லோரும் மடிந்தார்கள் உனக்கு மரணம் இல்லை.

உடலை மறைக்க
ஆடை அழகு
உள்ளத்தில் ருசிக்க
ஏடு அழகு!

சாதி மத
பேதம் இன்றி
சுற்றி வரும்
ஏடு நீயே !

உன்னுடன் ஒன்றி
அழவும் செய்வர்
சிரிக்கவும் செய்வர் சிந்திக்கவும் செய்வர்

நூலகத்தில் உன்னை
பூட்டி வைத்தாலும் நுண்ணறிவை மக்களுக்கு பரவச் செய்வாய்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

விண்ணைத் தாண்டி பற – கவிதாயினி சாருமதி

October 21, 2025

மௌனத்தின் மொழி – தீபிகாசுகுமார்

October 19, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.